கயல்விழிகள் என்னை அயலான்போல் பார்த்தால்

கவிதை விழியே நவில்வேன்நான் நன்றி
துவளும் இடையே பவழ இதழே
கயல்விழிகள் என்னை அயலான்போல் பார்த்தால்
புயல்வீசும் நெஞ்சில் கயல்


கவிக்குறிப்பு :
கவிப்பிரிய வாசவன் புறநானூற்று ஆசிரியப்பா புதிய
எடுத்துக்காட்டு வழியில்
மூன்றாம் சீர் மோனைக்கு மாற்றாக எதுகை அமைய
எழுதிய கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (30-Oct-23, 7:43 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 75

மேலே