கங்கை நதியோரம் காதல் சொல்லித் தந்தாய்

கங்கை நதியோரம் காதல்சொல் லித்தந்தாய்
பொங்குது உள்ளம் புதுப்புனல் போலவே
திங்கள் திருமுகமே தென்றலின் தோழியே
மங்கைநீ யும்கங்கை தான்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-23, 8:20 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே