உயிரான காதல்

உன் வரவை உரசிப்பார்க்கிறது
உள்ளத்தில் வந்த காதல் அன்பு
உலகமும் விடியவில்லை உறவும் முடியவில்லை

உள்ளத்தின் மலருக்கு உரமாகி போனது
உயிரான காதல்

எழுதியவர் : அகிலன் ராஜா (7-Nov-23, 9:53 am)
Tanglish : uyirana kaadhal
பார்வை : 119

மேலே