ஓடைக் குளிர்விழி ஓவியம்நீ

மூடிக் கிடக்கும்பூ முல்லைக்கேன் கொண்டாட்டம்
வாடிக் கிடக்குமிந்த வண்ணத்தோட் டத்திற்கும்
ஓடைக் குளிர்விழி ஓவியம்நீ வந்ததால்தான்
பாடுதுபார் தென்றல்பூங் காற்று

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-23, 9:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே