மௌனமே பேசு

கொவ்வை சிவப்பில் சிரிக்கும்முத் துச்சரமோ
செவ்வாய் திறந்திடின் செந்தமி ழும்வருமோ
அவ்வைக் கிழவி அகம்மகிழ்வாள் ஆதலால்
செவ்வாய் திறமௌனமே பேசு

எழுதியவர் : கவின் சாரலன் (9-Nov-23, 4:20 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே