செகமதை அழித்துச் செல்வர் -- வஞ்சி விருத்தம்

செகமதை அழித்துச் செல்வர் -- வஞ்சி விருத்தம்
**********
வாய்ப்பாடு :- கருவிளம் / புளிமா / தேமா

தகுந்தநல் வழிகள் தந்த ;
அகத்தியத் திலில்லை ஆர்வம் ;
மகத்துவம் புரியா மாந்தர் ;
செகமதை அழித்துச் செல்வர் !
*******

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Nov-23, 8:16 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 33

மேலே