எறும்புக்கும் உண்டு இதயம் -- நேரிசை வெண்பா
எறும்புக்கும் உண்டு இதயம் -- நேரிசை வெண்பா
************
எறும்புக்கும் உண்டு இதயம் ; புவியில்
குறுவைப் பயிருக்கும் உண்டு -- கிறுக்கும்
எவர்க்கும் இலையாம் இதயம் ; எழுத்தில்
அவமே இழைப்பராம் நன்கு !
*******