வேனிலதன் காற்றே விரைந்து - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பலகால் பழகிவந்தோம் பாந்தமொடு பேசிப்
புலர்காலை நாம்சேர்ந்து போற்றும் - நிலையொன்றாய்த்
தேனிலவு போய்வருவோந் தேவதைபாற் சொல்லிவிடு
வேனிலதன் காற்றே விரைந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Nov-23, 10:31 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 65

மேலே