தீப ஒளிதான் தினம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஏழை யெளியோரை யின்முகமாய் வாழ்த்தியே
பாழுந் துயர்தீர்ப்பாய்; பஞ்சுபோலச் - சூழுகின்ற
பாபந் தொலைத்தங்கே பக்குவமாய் நீநடந்தால்
தீப ஒளிதான் தினம்!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
ஏழை யெளியோரை யின்முகமாய் வாழ்த்தியே
பாழுந் துயர்தீர்ப்பாய்; பஞ்சுபோலச் - சூழுகின்ற
பாபந் தொலைத்தங்கே பக்குவமாய் நீநடந்தால்
தீப ஒளிதான் தினம்!
- வ.க.கன்னியப்பன்