இளன்சனே எழுந்து வா .!

இளன்சனே
எழுந்து வா .!
உன் முதல் அடி !,
உன் வாழ்க்கையின் முதல் படி!
அயராமல் உழைத்திடு!
உன் வியர்வை துளி !
வெற்றியின் முதல் பரிசு!

நீமிர்ந்து நில்!
உலகம் உன் காலடியில் !
மலைகளை முட்டி மோது !
நாளை உனக்கு அது பாதை!
சிந்தித்து செயல் படு!
சிகரத்தின் உச்சி செல்வாய்!
தாயினை
நீ வணங்கு
உலகம் உன்னை போற்றும் !
எட்டாத உயரம் ஆனலும் முயற்ச்சி செய்! .
நாளை உன் கால்லடியில் அவை மண்டியிடும்

எழுதியவர் : கள்.செல்வம் அம்மனகுப்பம் v (16-Oct-11, 5:50 pm)
சேர்த்தது : kl.selvam
பார்வை : 248

மேலே