ஜாதியை ஒழிக்க என்ன வழி !

ஜாதியை ஒழிக்க என்ன வழி !
உன் பிறப்பிடமோ தாயின் கருவறை !
உன் இறப்பிடமோ இறைவன் கல்லறை !
ஜாதியின் பிறப்பிடம் ,இருப்பிடம் எங்கே .
புதிய புதிய ஜாதிகள் பிறக்கின்றன .
ஜாதிகள் இருப்பிடம் எங்கே .
இறைவன் படைத்த உலகில் ஜாதி இல்லை .
மனிதன் படைத்த குட்டியில் ஜாதி எப்படி .
இனிய புதிய உலகம் அமைய .
ஜாதி என்னும் அரக்கன் ஒழிய .
ஏற்ற தாழ்வு நிங்க.
மகிழ்ச்சி என்னும் அமைதி நிலவ .
உறவு என்னும் சொந்தம் பிறக்க .
கலப்பு திருமணமே வழி !

எழுதியவர் : kl .செல்வம் அம்மனகுப்பம் villupu (16-Oct-11, 5:46 pm)
சேர்த்தது : kl.selvam
பார்வை : 613

மேலே