காதலிப்போம்

போதை பொருள் மயக்கத்தில்
கைதியாகும் உடலையும்
உறவையும் பாதுகாக்க
தன் உயிரை காதலிப்போம்

எழுதியவர் : Rskthentral (16-Nov-23, 11:32 am)
சேர்த்தது : rskthentral
Tanglish : kaathalippom
பார்வை : 108

மேலே