அந்த கால ஆணாதிக்கம் இந்த காலத்திலும்

வலிக்கிறது சில நேரம் பெண்ணாக இருப்பதற்கு
வீட்டில் அடிமையாக இருக்க , கஷ்டமோ நஷ்டமோ வேலை செய்தாக வேண்டும் . மாமியார் நல்லவராக இருந்தாலும் மாமியார் தானே ,இப்போதும் யார் மீது தவறு இந்த காலத்திலும் ஆண்கள் தானே சென்று உணவு போட்டு கூட பழகவில்லை
கொடுமை வேண்டியது வெங்காயம் கூட சப்பாத்திக்கு சமையல் என்றல் என்னவென்றே தெரியாது , பழ க விருப்பம் இன்மை
கேட்டல் குத்தம் , ஆண்கள் சம்பாதிப்பது அனால். பெண்கள் தேவை கு கூட அனுமதி வேண்டும் என்றல் இது எல்லாம் எந்த வகையில் சேரும் ஆணாதிக்கமா இல்லை பெண் அடிமைத்தனம , மாமியார் மாமியாரக நடந்தால் நமக்கு மட்டும் என் பார்க்கணும் அதுலயும் குறை சுத்தம் அது இது என்று இப்போது நம் நிலைமை புரிந்து நம்மை வேலை வாங்கும் போது நம்மக்கு கடைசி காலத்தில் பார்க்கணும் என்று தோணுமா அப்படியே தோணினாலும் இந்த சுத்தம் அது இதுஎன்று அப்பாவும் சொன்னால் யாருக்கு சகிக்கும் , கொடுமை , எனக்கே நன் ஒரு தவறு செய்தது , முதல் தவறு ஒரு குல்சந்தையோடு கட்டுப்பபை போட்டு இருக்கானு. இரண்டாவது கலை த்து இருக்கணும்
அந்த கால ஆணாதிக்கம் இந்த காலத்திலும் என்று திருந்துவார்கள் இந்த ஆண்கள் ? படித்த ஆண்கள் இந்த காலத்தில் இதே காலத்தில் இதை தவறு என்று கண்டிக்கின்ற ஆண்களும் இருக்கிறதக பார்க்கும் போது மனது வலிக்கிறது

எழுதியவர் : (18-Nov-23, 9:40 pm)
சேர்த்தது : Sobi
பார்வை : 22

மேலே