காதலின் தவிப்பு

பயணம் செய்தேன் காதலியின்
விழி பேருந்தில் ரசித்து
இறங்குமிடம் மறந்து
காதலியும் தவிப்பில் மௌனமாய்
இறங்க வேண்டுமா என்று
பார்த்த படியே என்னை

எழுதியவர் : Rskthentral (19-Nov-23, 2:47 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : kathalin thavippu
பார்வை : 147

மேலே