கீழ்கதுவாய் மோனையில் கவிதை

கீழ்கதுவாய் மோனையில் கவிதை
××××××××××××××÷×××××××××××××××

இறுதிவரை உறுதியாகும் காதல்
×××××××××××××××××××××××××××××
கண்கள் கலந்திட வருகின்ற காதல்
சாணயளவு சற்றும் பிணைப்பில் சறுக்காது
பண்போடு பற்றிடும் அன்பை பகிர்ந்திட
ஆண்டுகள் ஆயிரம் இல்லறம் அற்புதமே

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (19-Nov-23, 3:59 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 44

மேலே