புது துணியெடுக்கனுத்தா

பனி மலைபோல்
படிமமாய்க் காட்சி தந்து
பரவசப்படுத்தினாலும்
பகலவனைக் கண்டு
உருகுவதுபோல்

உண்மை
உடையவரிடம்
உள்ள செல்வத்தைக் கண்டு
உருகிக் கரைந்து
உருக்குலையும்
அடுத்தவர் மனம்

எழுதியவர் : கோ. கணபதி (26-Nov-23, 9:00 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 30

மேலே