அவள் முகம் தங்கமுகமானது
கார்த்திகை பூரண நிலவே உன்தங்க ஒளிபட்டு
காரிகை இவள் முகம் தங்கமுகம் ஆனதே
நிலவே உன்முகம் அழகா இல்லை
மங்கை இவள் முகம் அழகா .
நீயே கொஞ்சம் சொல்வாயா