நர்ஸ் பாருக்குட்டியைக் காணவில்லை டாக்டர்

""நர்ஸ் பாருக்குட்டியைக் காணவில்லை டாக்டர்!""

அனஸ்தீஸியா அங்கமுத்து - " டாக்டர், இன்னிக்கி மத்தியானம் அந்த அலாஸ்கா பேஷண்டிற்கு வயித்தில மேஜர் ஆப்பரேஷன் செஞ்சமில்லியா? அப்பலேருந்து நம்ப நர்ஸ் பாருக்குட்டியக் காணம் டாக்டர்!!"

மேட்ரன் மேரிம்மா - "மறுபடி அதெ கதயாண! நிங்கள் ஓடிப் போயி அந்தப் பேஷண்டு போரத்துக்குள்ள ஒரு ஸ்டமக்கு அல்ட்ரா சவுண்டு நடப்பிக்கணம்! பாருக்குட்டிய டோக்டர் ஸ்டமக்ல தள்ளித் தச்சிரிக்கணம்! எண்டெ குருவாயூரப்பா! ஈ டோக்டர் சாருக்கு இதெ வாடிக்கயாயி!"

எழுதியவர் : சித்திரைச் சந்திரன் - செல்வப் ப்ரியா. (27-Nov-23, 4:12 pm)
பார்வை : 58

மேலே