வன உயிரிகள்

வன உயிரிகள்

எங்கள்
இருப்பிடத்தை அழித்து
வீடு கட்டி
குடி வந்தவன்

குடி பிழைக்க
குடும்பத்துடன்
இடம் பெயர்ந்து
விட்டு

அக்கம் பக்கம்
சொல்கிறான்
வீட்டை பார்த்துங்குங்க

பூச்சி பொட்டு
அண்டிட போகுது..!

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (24-Nov-23, 11:54 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 67

மேலே