வேதம் என்பது யாது அறி

அவலம் இஃது அவலம் வேதம்

ஒன்றும் அறியாதவரும் இன்று வேதத்தைப்

பழித்தல் , வேதம் இறைவனே தந்தது

அதை செவிமடுத்து கேட்டு தெளிந்து

பின்னர் மாமுனி வியாசர் நமக்களித்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (28-Nov-23, 10:03 am)
பார்வை : 64

மேலே