நித்திலம்

நின் நினைவுகளை மறக்க
நினைத்து நினைத்தே நீங்காமல்
நிலைத்து நின்று விட்டாய்
"நித்திலம்" நீயென் மனதில்
மாறா வடுவாக.....

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:17 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : niththilam
பார்வை : 217

மேலே