இசை

இசை வானில் விரும்பியே
உலவுகிறேன், என்னுள் பொதிந்த
நின் நினைவுகளைவிட்டு நீங்க.....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:19 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : isai
பார்வை : 365

மேலே