நிழல்

நிழலுருவாக நீங்காது
பின்தொடரும்நீ - நினைவில்
காணல்நீராக கண்விட்டு
மறைகிறாயே - நிதர்சனத்தில்


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Nov-23, 6:16 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 58

மேலே