தமிழன்

. தமிழன்
🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙🎙

ஐந்து ஜி அலைவரிசை இருந்தும் ஐயப்பனை இன்றும் அதிகாலைவேளை
ஒலி பெருக்கி கொண்டே
உரக்கக் கூப்பிடுறான்
தொழில்நுட்பம் அறியா
தமிழன் மட்டும்...

📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲📲

எழுதியவர் : க. செல்வராசு (1-Dec-23, 4:44 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : thamizhan
பார்வை : 56

மேலே