கைப்பேசி மோகம்

கைப்பேசி மோகம்
\\\\\
ஓடி விளையாடி
ஆடி கலைய/
வேண்டிய பருவத்தில்
வேண்டாத பழக்கமாக/

தரணி முழுமையும்
தற்படம் மோகம் /
மழலை முதல்
மரணிப்பவன் வரை /

கட்டுண்டு வைக்கிறது
கைப்பேசியின் தாகம்/
துயரினைக் கண்டவன்
துணிவுடன் காப்பாற்றமல்/

மெய்மறந்து படமெடுப்பது
மனிதமற்றச் செயல் /

சமத்துவப் புறா ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (29-Nov-23, 9:56 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kaippesi mogam
பார்வை : 87

மேலே