தழுவிய இதழில் கடவுச்சொல்

தழுவிய இதழில்
நழுவிய தென்றலில்
சொல்லிய கடவுச்சொல்லில்
வீசிய முத்தத்தில்
பரவிய வாசத்தில்
கசிய காதலில்

எழுதியவர் : Rskthentral (2-Dec-23, 12:56 am)
சேர்த்தது : rskthentral
பார்வை : 119

மேலே