யானே ஈசன்

ஆசிரியப்பா

யானே ஈசன் உலகின் சிவனே
யானும் ஈபவன் எதுவும் உழைக்க
யாவும் கிடைக்கும் அறமாய்
வாழ்ந்திட இடத்தை வழங்குவேன் வானிலே


...

எழுதியவர் : பழனி ராஜன் (2-Dec-23, 7:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 28

மேலே