சினந்தனை விலக்கிடிற் செயலினி லினிமை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(கருவிளம் 3 / புளிமா)
(1, 3 சீர்களில் மோனை)

சினந்தனை விலக்கிடிற் செயலினி லினிமை
மனந்தனை யடக்கிடில் மகிமையு முறுமே!
அனுதினம் பயனுறு மறிவினைப் புகுத்தி
அனுபவம் பெறுவதி லனைவருஞ் சுகமே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-23, 8:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே