சொந்தம் விரும்பிடுஞ் சுகபோகந் தானே - நிலைமண்டில ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பா!
ஆழிப் பேரலை யாகக் கண்டேன்
அங்கே மக்கள் ஆக்கப் பெருக்கம்!
கோழிக் குஞ்சாய்க் கூக்குரட் சத்தம்
கூடிடுங் கட்சிக் கூட்டம் பெரிது!
சோழியின் விளையாட்டாய்ச் சொக்கு திங்கே
சொந்தம் விரும்பிடுஞ் சுகபோகந் தானே!
- வ.க.கன்னியப்பன்