இனைய ளவளே இனிமை யவளே - கலிவிருத்தம்

இனைய ளவளே இனிமை யவளே!
கலிவிருத்தம்
(புளிமா 4)
(1, 3 சீர்களில் மோனை)

இனிதே கனவி லிவளும் வருவாள்;
அனைய கதைக ளவளுந் தருவாள்!
இனிதி னிதென விசைந்தும் மகிழ்வாள்;
இனைய ளவளே இனிமை யவளே!

- வ.க.கன்னியப்பன்

இனையள் – இத்தன்மையள்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Dec-23, 2:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

சிறந்த கவிதைகள்

மேலே