முதுமை//

சிறுக சிறுக
வாழும் முடித்தவர்கள்//

முதுமையில் தான்
வாழ தோன்றிடும்//

உண்மையில் சொல்லப் போனால் உண்மையில்//

ரசிக்கப் படாத
பருவம் முதுமை//

பரமகுரு பச்சையப்பன்

எழுதியவர் : (7-Dec-23, 7:28 am)
பார்வை : 18

மேலே