மஞ்சள் கோலம்

மண்
எங்கும்
மஞ்சள் பூக்களின்
கோலங்கள்!
வீசும்
காற்றில்
வேண்டாமென
மரம்
உதிர்த்தது!
வீனென
வீசி யெறியும்
இயற்கையில்
தான்
எத்தனை
அழகு!

எழுதியவர் : சுரேஷ் குமார் (8-Dec-23, 10:36 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : manchal kolam
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே