காதலின் மௌனராகம்

சந்தித்த வேளை சிவந்த எழில்மாலை
அந்திப் பொழுதின் அழகிய வெண்ணிலா
வானமெனும் நீலநிற வீதியில் காதலின்
மௌனராகம் பாடிடு மே

எழுதியவர் : கவின் சாரலன் (13-Dec-23, 2:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 111

மேலே