கவியும் பாரதியும்
கலித்துறை
எழுத்தை கவிஞன் எழுதலும சரஸ்வதி இயலே
விழுப்ப முறுசொல் விளைந்திட அருளுவள் விரும்பி
ஒழுக்க மிருக்க ஒளிர்விடும் ஞானமும் உளத்தே
பழுத்த நெறியில் பாரதி தொழுதிட பரமே
யாப்பி லெழுதிட யாவும் நிலைக்குமென்றார்
யாப்பினில் பாவினை யாத்து

