நிலாவரும் வேளையில் நித்தம் வருவாய்நீ
நிலாவரும் வேளையில் நித்தம் வருவாய்நீ- என்நிலா
நிலாவினில் இருவரும் நனைந்தே மகிழ்வோம்- என்நிலா
நிலாவரா நாளிலும் நிச்சயம் நீவருவாய் -என்நிலா
நிலாவோ தேயலாம் நீதேய்வ தில்லையே -என்நிலா
------வெளிவிருத்தம்