வீட்டில் வலு இல்லை

வீடு கட்டிய சுண்ணாம்பு கலவையில்
வலுவில்லை குடியேரப்போவது
விருப்பமில்லா தம்பதி

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (19-Dec-23, 9:30 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : veettil valu illai
பார்வை : 42

மேலே