குழந்தைக் கவிகள்

குறள் வெண்பாக்கள்


தமிழைச் சரியாக்கற் கான்தன்னைத் தானே
தயங்காக் கவியென்பான் தப்பு


கூச்சமின்றி தானும் கவியெனக் கூறும்
குழந்தைத் தனத்தைநீயே கூறு

......

எழுதியவர் : பழனி ராஜன் (21-Dec-23, 8:15 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kuzhandhaik kavikal
பார்வை : 46

மேலே