மார்கழி மாத சிறப்பு
மாதத்தில் நான்மார்கழி என்றான் மணிவண்ணன்
மாதமிது அற்புதமா தம்நமக்கு இப்புனித
மாதமெல்லாம் ஆண்டாள் திருப்பாவைப் பாடி
மரகதவண் நண்தாள் சேர