மாதவன் பாதமே துணை வெண்செந்துறை
யாதானும் நாடாது மாலவனாம் மாதவனுடை
கமலப்பா தம்துணைஎன் றிருப்பாரே ஞானி
யாதானும் நாடாது மாலவனாம் மாதவனுடை
கமலப்பா தம்துணைஎன் றிருப்பாரே ஞானி