திருச்சந்தவிருத்தம் தனியன் -திருக்கச்சி நம்பிகள் அருளியது -தரவுகொச்சக கலிப்பா

பாடல்
----------

தரச் சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசை பரன்வருமூர்
கருச்சாந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும்
திருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே

குறிப்பு : இந்த செய்யுளை படித்து தரவுகொச்ச கலிப்பா
எப்படி அமைகிறது என்பதை வாய்ப்பாட்டு எழுதி
இதற்கான இலக்கணத்துடன் ஒப்பிட்டு புரிந்து
கொள்ளலாம்; நானும் இதை செய்தேன்
= வாசவன்

எழுதியவர் : திருக்கச்சி நம்பிகள் (27-Dec-23, 7:43 am)
பார்வை : 31

மேலே