சிரித்த குழந்தை

கண்கள் சிமிட்டி
தேடிய பொழுது
கண்கள் இருட்டி
வடியா கணப்பொழுது
மாறியது மகிழ்ந்தது
குழந்தை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (30-Dec-23, 7:58 am)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : siritha kuzhanthai
பார்வை : 64

மேலே