கோபம்

புது வருடத்தில் கோபத்தை
பொறுத்துக் கொள்ள காத்திருக்கும்
நானும் தூங்கி விழும் என் சக பயணியும்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (31-Dec-23, 11:24 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kopam
பார்வை : 75

மேலே