ஆங்கிலப் புத்தாண்டு பாக்கிஸ்தானில்
![](https://eluthu.com/images/loading.gif)
நேரிசை வெண்பா
பாங்கான பாலஸ்தீன் பாழாக வேண்டாமாம்
ஆங்கிலப் புத்தாண்டின் ஆரவாரம் -- யாங்கெவர்
கொண்டா டிமீறக் கொடுந்தண்ட னைக்குள்ளாம்
தண்டோரா போட்டப்பாக் தான்
பாங்கான பாலஸ்தீன் பாழாக வேண்டாமாம்
ஆங்கிலப் புத்தாண்டின் ஆரவாரம் -- யாங்கெவர்
கொண்டா டிமீறக் கொடுந்தண்ட னைக்குள்ளாம்
தண்டோரா போட்டப்பாக் தான்
.....