நச்சைப் பொழிவராம் நன்கு -- நேரிசை வெண்பா

நச்சைப் பொழிவராம் நன்கு -- நேரிசை வெண்பா

(நண்பர் திரு பழனிராஜன் அவர்களது ஆங்கிலப் புத்தாண்டு பாகிஸ்தானில் என்ற
பதிவின் தாக்கமே இந்த பதிவு)

பாக்கித்தான் நாடதும் பாழாய்த் திகழ்ந்திட
ஆக்கம் இலாத அரக்கரினம் -- ஊக்கமது
உச்சம் பெறுதற்கு ஒப்பாது, நாவினால்
நச்சைப் பொழிவராம் நன்கு !

பாக்கித்தான் = பாக்கிஸ்தான்

எழுதியவர் : சக்கரைவாசன் (1-Jan-24, 7:01 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 40

மேலே