புத்தாண்டு பிறந்தது

புத்தாண்டு பிறந்தது

நாடு நலம் பெற
நன்மைகள் பெருகிட
நண்பர்கள் கூடிட
நாளெள்ளாம் கொண்டாடிட
சிறுமைகள் ஒழிந்திட
செழுமைகள் ஓங்கிட
சிறப்புக்கள் வளர்ந்திட
சீர்குலைவுகள் மறைந்திட
வறுமைகள் விலகிட
விடியும் இவ்வாண்டினை
புத்தாண்டும் இனிதே பிறந்தது
புதுப்பொலிவும் வந்ததென
மகிழ்வுடனே வரவேற்போம்...

எழுதியவர் : கே என் ராம் (7-Jan-24, 8:51 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 24

மேலே