கேப்டன் ரசிகன்

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம்...

தலைவர் ஆகலாம்...

தளபதி ஆகலாம்...

சூப்பர் ஸ்டார் ஆகலாம்...

ஆனால்
தமிழ்நாட்டில் இனி யாராலும் கேப்டன் ஆக முடியாது...

தளபதிகளுக்கெல்லாம் செந்தூரபாண்டி இவர்...

ஆதவன்களுக்கெல்லாம் பெரியண்ணா இவர்...

பணம் இருப்பவரிடம் குணம் இருப்பதில்லை...

குணம் இருப்பவரிடம் பணம் இருப்பதில்லை என்று சொல்வார்கள்...

ஆனால்,

பணம்,
குணம்,
இரக்கம்,
அன்பு,
வீரம்,
விவேகம்,
மனிதநேயம்,
வள்ளல் குணம்,
நேர்மை,
உழைப்பு,
உண்மை,
பகுத்தறிவு,
ஆன்மீகம்

என அனைத்தும் ஒருவர் இடத்தில் இருந்தது என்றால் அது நம் கேப்டனிடம் மட்டுமே....!!!!

கேப்டன் புகழ் வாழ்க...!!!

🙏

எழுதியவர் : மன்னை சுரேஷ் (12-Jan-24, 1:32 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
பார்வை : 166

மேலே