காணாமல் போனேனே....

திரும்பி பார்த்தாய்
திருடு போனேன் நான்
உலகத்தை விட்டு தான்..

எழுதியவர் : த. நாகலிங்கம் (17-Oct-11, 6:49 pm)
Tanglish : kanaamal ponene
பார்வை : 354

மேலே