காதல் நேரம்...

இமைக்கின்ற நேரம்
நீ தெரிவதில்லை
என்று நான் இமைக்காமலே
இருந்துவிட்டேன்...
கல்லறையில் காத்திருக்கிறேன்..
உனக்காக....

எழுதியவர் : த. நாகலிங்கம் (17-Oct-11, 6:46 pm)
Tanglish : kaadhal neram
பார்வை : 344

மேலே