மௌனத்தை கலைப்பாயா...

அகதியாய் அலைகிறேன்
சகதியாய் திரிகிறேன்
உன் மௌனத்தை
கலைக்க...

எழுதியவர் : த. நாகலிங்கம் (17-Oct-11, 6:52 pm)
பார்வை : 335

மேலே