அவசரத்தை கற்று தந்தவளே..

முட்டைகளில் இருக்கும்
கோழிகளை எண்ணுகிறேன்
பொரிக்கும் முன்னே
எல்லாம் நீ கற்று தந்த
பாடம் தானடி...

எழுதியவர் : த.நாகலிங்கம் (17-Oct-11, 11:57 pm)
பார்வை : 351

மேலே